சிந்தனையாளர் முத்துக்கள்!

இந்த பிரபஞ்சத்தில் சீரானது என்று எதுவுமில்லை. சீரான தன்மை என்பதே இல்லை. ஆனால், அதுவே நீங்களும், நானும் இருப்பதற்கு காரணமாக உள்ளது.

- ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்,
ஆங்கிலேய அறிவியலாளர்

Advertisement