போக்சோவில் வாலிபர் கைது

தொப்பூர் : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பெரியம்மா வீட்டில் தங்கி அருகே அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரை சேலம் மாவட்டம், கோவில் வெள்ளாறு பகுதியச் சேர்ந்த சங்கர் 21, என்பவர் பைக்கில் அழைத்து சென்று தொப்பையாறு டேம் அருகே வனப்பகுதியில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தொப்பூர் போலீசார், போக்சோவில் சங்கரை கைது செய்தனர்.

Advertisement