நினைவு தினம்
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ். ஆர். வி. மக்கள் நல மன்றம் சார்பில் காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மன்றத்தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொருளாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் காளிதாசன், செயற்குழு உறுப்பினர் வேட்டையார், நிர்வாகிகள் குலசேகரன், சங்கரைய்யா, துக்காராம், ரவிச்சந்திரன், கந்தராஜ், குணசேகரன், அரவிந்தன், பாஸ்கர்பாண்டி கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement