தைப்பூச பாதயாத்திரை

மதுரை: மதுரை செல்லுாரில் சாகர் கல்வி சன்மார்க்கம் சார்பில் 62ம் ஆண்டு வடலுார் தைப்பூச பாதயாத்திரை துவக்கவிழா நடந்தது.

சக்தி ஆட்டோ கம்பெனி தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். ராமசாமி முன்னிலை வகித்தார். மாணிக்க வள்ளி கவிதா குழுவினர் திருஅருட்பா பாராயணம் செய்தனர். பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குழுத்தலைவர் சிவஜோதி விழாவை ஒருங்கிணைத்தார். சன்மார்க்க சேவகர் ஜோதிராமநாதன், வீரமணி, ஜெய்சண்முகம் பங்கேற்றனர்.

Advertisement