அரசு பள்ளிக்கு ஆழ்குழாய் வசதி
மதுரை: பாலமேடு அருகே கோடாங்கிபட்டி ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்ட இயற்கை ஆர்வலர் சோழன் குபேந்திரன் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக 'போர்வெல்' வசதி செய்து கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ''இப்பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 2 ஆண்டுகளாக கழிப்பறை, குடிநீர் வசதிக்காக தண்ணீரின்றி மாணவர்கள் தவித்து வந்தனர். தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில் அமைக்கப்பட்டது. 100 அடியில் தண்ணீர் கிடைத்துள்ளது'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement