கால்பந்து போட்டிகள்

திண்டுக்கல்: அகில இந்திய கால்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கால்பந்து கழகம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் ,ஆர்ட்ஸ் டிரஸ்ட் இந்தியா இணைந்து நடத்தும் அகில இந்திய இளைஞர்கள் , சிறுவர்களுக்கான கால்பந்து போட்டிகள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

ராமன் ஸ்போர்டஸ் அகாடமி கால்பந்து அணி,ஆர்ட்ஸ் இன் இண்டியா எப்சி கால்பந்து அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 10:1 என்ற கோல் கணக்கில் ராமன் ஸ்போர்ட்ஸ் அகாடமி கால்பந்து அணி வெற்றி பெற்றது. நாராயண் கவுதம் , ஆண்டனி ரித்திகா, கிருஷ்ணன் கோல் அடித்தனர்.

Advertisement