பசுமாடு மீட்பு

வேடசந்துார்: வேடசந்துார் அம்மாபட்டியை சேர்ந்தவர் விவசாயி பஞ்சலிங்கம் 60. இவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு கிணற்றில் விழுந்தது.

தீயணைப்பு வீரர்கள் மாட்டை உயிருடன் மீட்டனர்.

Advertisement