சாலை பாதுகாப்பு பிரசாரம்
வேடசந்துார்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
ஸ்ரீ சாய் பாரத் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், கல்லுாரி முதல்வர்கள் ஜான்வின்சென்ட், பிரான்சிஸ், எஸ்.ஐ., க்கள் சந்திரன், தர்மேந்திரன், மாணிக்கம் ஜான் பீட்டர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement