தீர்த்தவாரி

பழநி: பழநி சண்முக நதியில் பெரியநாயகி அம்மன் கோவில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதற்காக பழநி சண்முக நதிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து அம்மன் சக்திவேலாக கொண்டுவரப்பட்டது. அங்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீர்த்தவாரி நடந்தது. அதன்பின் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் பார்வதி ரத வீதி உலா நடந்தது.

Advertisement