விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
தேனி: சென்னையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி காணொலி காட்சி மூலம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தேனியில் கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளுக்கு கிரிக்கெட்பேட், பந்து, வாலிபால் , வலை, ஸ்டிக்ஸ் உள்ளிட்ட 33 உபகரணங்கள் அடங்கிய 211 தொகுப்புகள் வழங்கப்பட்டன.
மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் முருகன்,நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement