தூக்கிட்டு தற்கொலை

போடி: போடி முதல்வர் காலனியை சேர்ந்தவர் கர்ணன் 40.

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார், இருந்தும் வலி தாங்க முடியாமல் இருந்துள்ளார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement