உதவி கேட்ட சிறுமிக்கு தொல்லை; சென்னையில் போலீஸ்காரர் கைது
சென்னை: வழிதவறி விட்டதாக உதவி கேட்ட 13 வயது சிறுமிக்கு பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செய்யப்பட்டார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் வழி மாறிவந்த சிறுமி ஒருவர், அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அவர், சிறுமியை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து செல்லாமல் போலீஸ் பூத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த புகார் படி, பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (13)
Arumugam - ,
01 பிப்,2025 - 17:47 Report Abuse
காவலர்களுக்கே நெருடல் இல்லாமல் போய்விட்டது..... இவர்களை யார் திருத்துவார்
0
0
Reply
Arumugam - ,
01 பிப்,2025 - 17:44 Report Abuse
காக்கி உடையில்.. வக்கிர.... மிருகம்
0
0
Reply
Anbarasu K - ,இந்தியா
01 பிப்,2025 - 17:41 Report Abuse
பாவம் யா மக்கள் உங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்க போறாங்களோ கடவுளே
0
0
Reply
Anbarasu K - ,இந்தியா
01 பிப்,2025 - 17:38 Report Abuse
காவல்துறை அதோட கடமையை தவிர எல்லா வேலையையும் நல்ல படிய செய்யுதே ஏன் இங்க மட்டுந்தான் இப்படி செய்யுது மக்கள் சேவையை மறந்து அரசியல் வாதிக்கு உழைக்குதுங்கோ
0
0
Reply
kulandai kannan - ,
01 பிப்,2025 - 17:26 Report Abuse
யார் அந்த போலீஸ்கார்?
0
0
Reply
Karthik - ,இந்தியா
01 பிப்,2025 - 17:19 Report Abuse
இந்த முந்திரிக்கொட்டையை பிச்சி வெயிலில் நல்லா காயப் போடனும்..
0
0
Reply
Kogulan - ,
01 பிப்,2025 - 17:03 Report Abuse
அவர் திமுக க்காரர் அல்ல, அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன்,விடுதலை,,,,வேலியே பயிரை மேய்வது தெரிந்தாலும் சாட்சி??
0
0
Reply
பேசும் தமிழன் - ,
01 பிப்,2025 - 17:00 Report Abuse
இது தான் திருட்டு மாடல் போல் தெரிகிறது..... வேலியே பயிரை மேய்ந்த கதை தான் இங்கே நடக்குது.
0
0
Reply
S.kausalya - Chennai,இந்தியா
01 பிப்,2025 - 16:58 Report Abuse
பாத்துகுங்கப்பா . நீங்க கேட்கிற திராவிடத் மாடல் இது தான் . தினமும் தங்கம் விலை ஏறி வருவதை போல தினமும் பாலியல் தொல்லை கணக்கு ஏறி வருது. இன்னிக்கு எவ்வளவு எங்கே என்று கேட்க
ஆரம்பிச்சுட்டோம். திராவிட ஆட்சியின் மாண்பை பாருங்கள். அடுத்த தேர்தலிலும், காசு வாங்கி கொண்டு மறக்காமல் இவர்களுக்கே ஒட்டு போடுங்க தமிழ் மக்களே . அவர்களின் அடுத்த 10 தலைமுறைக்கும் கொள்ளை அடித்து அவர்கள் சொத்து சேர்க்கட்டும். பொது மக்களாகிய நாம் இவர்கள் வீசும் ரொட்டி துண்டுக்கு அவர்களின் வீட்டு வாசலில் நிற்கலாம். இனி பெண் பிள்ளைகளை தமிழ்நாட்டில் யாரும் பெற்று கொள்ளாதீர்கள் . பயம் இல்லாமல் இவர்களுக்கு பல்லக்கு தூக்கலாம்
0
0
Reply
Rajathi Rajan - Thiravida Naadu,இந்தியா
01 பிப்,2025 - 16:57 Report Abuse
அது அந்த போலீஸ்காரர் குற்றம் இல்ல, ராமன் இந்த பெயரின் குற்றம் தான்?
0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement