இன்று இனிதாக.....

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி , இரவு 7:00 மணி

புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்புப் பெருவிழா, நெட்டுத்தெரு, திண்டுக்கல், காலை 10:30 மணி.

பட்டத்து விநாயகர் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.

சித்தி முக்தி விநாயகர் கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 7:00 மணி.

விநாயகர் கோயில், ஊர் மந்தை திடல், தென்னம்பட்டி, மாலை 6:30 மணி.

Advertisement