கோவில் கும்பாபிேஷகம்

அவிநாசி : அவிநாசி கைகாட்டிப்புதுார் விஸ்வ பாரதி பார்க்கில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.


இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார்.

Advertisement