தைப்பூச திருவிழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணி விறுவிறு
கரூர்: வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்-பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திரு-விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகி-றது. வரும், 9 ல் திருக்கல்யாண உற்சவம், 11 மாலை, 4:00 மணிக்கு தைப்பூச திரு-விழாவையொட்டி, தேரோட்டம் நடக்கிறது. அதையொட்டி, தேரை அலங்கரிக்கும் பணி விறு-விறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து, கொடி இறக்கம் மற்றும் விடையாத்தி நிகழ்ச்சியுடன், தைப்பூச திரு விழா நிறைவு பெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement