காவிரி ஆற்றோரம் பெயின்டர் சடலம் மீட்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த திருப்பத்துார் பஞ்., வேங்-கம்பட்டியை சேர்ந்தவர் தனபால், 31; பெயின்டர். திருமணம் ஆகவில்லை. பெயின்டிங் வேலைக்-காக, வெளியூர் சென்று வருவது வழக்கம்.

கடந்த வாரம் வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு வர-வில்லை. நேற்று முன்தினம் மதியம், குளித்-தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றின் மணல் பகுதியில், தனபால் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் கதிரேசன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசா-ரிக்கின்றனர்.

Advertisement