அரவக்குறிச்சியில் த.வெ.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் த.வெ.க., கட்சியின் கிளை அலுவலகம் திறப்பு விழா, நேற்று நடந்தது. கரூர் மேற்கு மாவட்ட செய-லாளர் மதியழகன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட த.வெ.க., நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, மேற்கு மாவட்ட செயலாளர் மதிய-ழகன் கூறியதாவது:


தமிழக வெற்றிக் கழகம், இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மாநில, மாவட்ட நிர்-வாகிகளை கட்சி தலைவர் அறிவித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் அனைத்து பகுதிக-ளுக்கும் நிர்வாகிகள் அறிவித்த பின், தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கரூர் மாவட்டத்திற்கு, தலைவர் வருகையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement