இறந்தவர் யார்?

திருப்பூர்; ஈங்கூர் - விஜயமங்கலம் ரயில் வழித்தடத்தில், 30 வயதுள்ள வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.திருப்பூர் ரயில்வே போலீசார் தண்டவாளத்தை கடக்கும் போது அடிபட்டு இறந்தாரா அல்லது ரயிலில் பயணித்தவரா என விசாரிக்கின்றனர்.

Advertisement