பயணிகள் அறிய அறிவிப்பு

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், ''உதகை, சத்தி, கோபி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிதம்பரம், வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். டவுன் பஸ்கள், 10, 26, 43, 11 புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

Advertisement