ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை தொடர்பான நிகழ்வுகளில், ஹிந்து மத விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைக் கண்டித்தும், பாரபட்சமாகச் செயல்படும் தி.மு.க., அரசைக் கண்டித்தும், ஆலயத்தின் புனிதத்தைக் காக்க இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, மதுரை மாவட்டம் முழுவதும் திமுக அரசு 144 தடைவிதித்துள்ளது.
அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. தி.மு.க., அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணைசெல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
Oru Indiyan - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 13:22 Report Abuse
இந்த அரசு ஒரு அரக்கர்களின் அரசு. இப்போது ஒரு சூரசம்ஹாரம் 2.0 தேவை. நவாஸ் கனி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கழுவில் ஏற்ற வேண்டும்.
0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 13:02 Report Abuse
முருகனின் பக்தர்களை துன்புறுத்துவது திமுக வின் சாதனை அது விடியலுக்கு வேதனையாக முடியும் மத சார்பற்ற ஜனநாயகம் தீமையை விளைவிக்கும் என்பது நிரூபணம்
0
0
Reply
ஆரூர் ரங் - ,
04 பிப்,2025 - 12:43 Report Abuse
முழு திருப்பரங்குன்றம் மலையும் முருகனுக்கே உடைமையானது என்பது கோர்ட் இறுதித் தீர்ப்பல்லவா. எனவே கோர்ட் அந்த சாயபு தர்ஹாவை மலையிலிருந்து வேறிடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். அயோத்தி போன்ற பெரும் போராட்டம் தேவைப்பட்டாலும் ஒருங்கிணைவோம்.
0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
04 பிப்,2025 - 12:37 Report Abuse
இந்திரா காந்தியால் தேசிய எமர்ஜென்சியை அறிவிக்கப்பட்ட ஆண்டு 1975....சரியாக 50 ஆண்டுகள் கடந்து ஸ்டாலினால் அறிவிக்கப்படாத தமிழ் நாட்டில் எமர்ஜென்சி நடந்து கொண்டிருப்பது 2025....!!!
0
0
Reply
ஆரூர் ரங் - ,
04 பிப்,2025 - 12:11 Report Abuse
ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு சோலிய முடிச்சுடுவாங்க போலிருக்கிறது? மீதி அஞ்சு படை வீடுகளும் அடுத்த குறி ? மருதமலைல பெரிய சிலை வைக்கப் போறாங்களாம். கருணாநிதிக்கா?
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
04 பிப்,2025 - 12:08 Report Abuse
நீங்க சவால் உட்டபடி டி எம் கே ஃபைல்ஸ் 3 ஐ வெளிய எடுத்து உடுங்க தல .....
0
0
Reply
ஆரூர் ரங் - ,
04 பிப்,2025 - 12:06 Report Abuse
அந்த ஆன்மீக அறிவாளிகள் சுகி சிவம், தேச. மங்கையர்க்கரசி ரெண்டு பேரும் எங்கே? சிக்கந்தர் மலை பக்கமா?
0
0
Barakat Ali - Medan,இந்தியா
04 பிப்,2025 - 12:39Report Abuse
சுகிசி திராவிடியால் மாடலின் இயக்கத்தில் செயல்படுறாரு... வேறென்ன வேணும் ????
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement