மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.1,500 லஞ்சம்; சிக்கினார் இன்ஜினியர் சிவக்குமார்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரக மின்வாரிய உதவி பொறியாளர் சிவக்குமார் ரூ.1,500 லஞ்சம் வாங்கியது போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரக மின்வாரிய உதவி பொறியாளர் ஆக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் மின் இணைப்பு பெயர் மாற்ற கோரியதற்கு, ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக, சிவக்குமார் ரூ.1500 லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (8)
naranam - ,
04 பிப்,2025 - 15:40 Report Abuse
எல்லாம் அந்த மாவட்டத்தின் பெயர் மகிமை போலும்! இதுவே திராவிட மாடலின் பெருமை அல்லவா!
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
04 பிப்,2025 - 15:34 Report Abuse
இவனையும் பணம் ரூ 1500 ஐயும் ஒரு ரூம்ல போட்டு ரூமை வெளியில பூட்டுங்க .... சோறு, தண்ணியில்லாம ....
0
0
Reply
Ram pollachi - ,
04 பிப்,2025 - 15:07 Report Abuse
தன் கடமையை செய்ய லஞ்சம் கேட்கிறார் முடிந்தால் கொடு இல்லை என்றால் விட்டு விடு. காட்டி கொடுத்து அவமான படுத்த வேண்டாம்.
0
0
Reply
P VIJAYAKUMAR - ,இந்தியா
04 பிப்,2025 - 14:55 Report Abuse
URAPAKKAM SUB DIVISION
0
0
Reply
P VIJAYAKUMAR - ,இந்தியா
04 பிப்,2025 - 14:54 Report Abuse
I am also applied name change for my flat electricity connection through online, but my application has rejected two times due to without valid reasons.
0
0
Reply
Smbs - ,
04 பிப்,2025 - 14:50 Report Abuse
பெரிய தொகை அல்ல குடுத்து இருக்கலாம்
0
0
Reply
கூமூட்டை - ,இந்தியா
04 பிப்,2025 - 14:44 Report Abuse
பாவம் சம்பளம் கம்மி கோடிக்கணக்கான ரூபாய் வாங்கினால் உத்தமம் வாழ்க வளமுடன் அகண்ட ஊழல் வாதிதக்காளி
0
0
Reply
Karuthu kirukkan - Chennai,இந்தியா
04 பிப்,2025 - 14:33 Report Abuse
கோடியே வாங்கிகிட்டு 1500 கோடி வாங்கினவன விட்டுடுங்க ...
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement