ஆன்மிக தலைவர் ஆகா கான் காலமானார்
புதுடில்லி: ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் 49வது பரம்பரை இமாம் ஆகா கான் காலமானார். அவருக்கு வயது 88. இவர் 20 வயதில் இஸ்மாயிலி முஸ்லிம்களின் ஆன்மிக தலைவராக பொறுப்பு ஏற்றார்.
இவர் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு அதிக நிதியுதவி வழங்கி உள்ளார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர், டிசம்பர் 13ம் தேதி 1936ம் ஆண்டு அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவுக்கு அருகிலுள்ள கிரியூக்ஸ்-டி-கெண்ட்ஹோடில், ஜோன் யார்டே-புல்லர் மற்றும் அலி கான் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement