போச்சம்பள்ளி, மத்துாரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு
போச்சம்பள்ளி, மத்துாரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு
போச்சம்பள்ளி, :போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரையும், அதேபோல் காலை, 11:00 மணி முதல் மதியம், 12:30 வரையும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் போச்சம்பள்ளி, மத்துார் பகுதியில் உள்ள அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement