மகள் மாயம்;தாய் புகார்
மகள் மாயம்;தாய் புகார்
குளித்தலை, : குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்.. திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் அகிலா, 45. இவருடைய, 19 வயது மகள் தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 4 காலை வீட்டில் இருந்த மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.99 கடன் பாக்கிக்கு ரூ.58,000 கேட்டு நோட்டீஸ்
-
விசித்திர சம்பவங்களால் பேய் பீதியில் கிராம மக்கள்
-
நகல் கிழிப்பு போராட்டம்
-
புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு துறையில் மெகா... குளறுபடி; வினாத்தாள் மாறியதால் மொழிப்பாட தேர்வு ரத்து
-
எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிக தேர்ச்சி விகிதம் கோலார் கல்வி துறைக்கு பெரும் சவால்
-
8 வயது மாணவி பலாத்காரம் வாலிபர், பள்ளி மேலாளர் கைது
Advertisement
Advertisement