பள்ளி விடுதியில் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை

கடலூர்: கடலூர் மேலபட்டாம்பாக்கம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி விடுதியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சடலத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement