பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு
மதுரை: மதுரை நகர் பா.ஜ., தலைவராக மாரி சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று நடந்த விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், பொன் பாலகணபதி, கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், த.மா.கா., தலைவர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ, திருமாறன், அ.ம.மு.க., செயலாளர் ஜெயபால், புதிய நீதிக்கட்சி நிர்வாகி ராமர், முன்னாள் பா.ஜ., மாவட்ட தலைவர்கள் சசிராமன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்
-
புதுச்சேரியில் மலர் கண்காட்சி துவங்கியது பார்வையிட குவிந்தனர் பொதுமக்கள்
-
ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் இ.எம்.ஐ.,யில் பொருட்கள்
Advertisement
Advertisement