டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம்: பிரதமர் மோடி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849957.jpg?width=1000&height=625)
புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டில்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன்' என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
@1brஇது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீங்கள் வழங்கிய அன்பு, ஆசிர்வாதத்திற்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்.
டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம்.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை டில்லி மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதற்காக பணியாற்றிய பா. ஜ., தொண்டர்கள் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.
டில்லியின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் டில்லி முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்வோம்.
இந்த மகத்தான வெற்றிக்காக, இரவு பகலாக உழைத்த நமது பா.ஜ., தொண்டர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். டில்லி மக்களுக்கு சேவை செய்வதில் இன்னும் வலுவாக நம்மை அர்ப்பணிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
venugopal s - ,
08 பிப்,2025 - 18:09 Report Abuse
![venugopal s venugopal s](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
google - ,
08 பிப்,2025 - 16:33 Report Abuse
![google google](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
Oviya Vijay - ,
08 பிப்,2025 - 15:06 Report Abuse
0
0
vikram - ,
08 பிப்,2025 - 16:10Report Abuse
![vikram vikram](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
chettinadu food - ,இந்தியா
08 பிப்,2025 - 16:41Report Abuse
![chettinadu food chettinadu food](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
மேலும்
-
தி.மு.க., பெற்றது போலி வெற்றி: இ.பி.எஸ்.,
-
திண்டிவனம் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ராமதாஸ் கண்டனம்
-
உ.பி., இடைத்தேர்தல்; சமாஜ்வாதிக்கு ஷாக் கொடுத்த பா.ஜ.,
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தி.மு.க., வெற்றி!
-
டில்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.,47ல் வெற்றி; 1ல் முன்னிலை
-
டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றிக்கு காரணம் என்ன?
Advertisement
Advertisement