கும்பாபிஷேக விழா 

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அடுத்த வி.பாளையம் டோல்கேட் அருகே பழமை வாய்ந்த வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால மஹா பூர்ணாகுதிக்குப்பின், 9:30 மணிக்கு கோவில் கலசத்திற்கும் சுவாமிக்கும் புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

Advertisement