ரமணா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அடுத்த காட்டுசெல்லுார், ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

தாளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உஷா வரவேற்றார். மாணவ - மாணவியருக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement