பைக் திருட்டு ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த எடுத்தவாய்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு, 55; விவசாயி. இவர் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு மகரூருக்கு வரும் வழியில், வடபூண்டி பஸ் நிறுத்தத்தில் தனது 'பைக்'கை நிறுத்தி விட்டு துாங்கினார்.
எழுந்து பார்த்த போது, அவரது பைக் காணவில்லை. வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், சித்தலுாரைச் சேர்ந்த துரைசாமி, 38; என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து துரைசாமியை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்
-
உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
Advertisement
Advertisement