லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்

காரைக்குடி : ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் விலை ஏற்றத்தை கண்டித்து லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று காரைக்குடியில் வேலை நிறுத்தம் செய்தனர்.

விலையை உடனடியாக குறைக்கவும் குவாரிகளுக்கு முறையான ட்ரான்சிட் பாஸ் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமான தொழில்கள் பாதிப்படையும் வாய்ப்புள்ளதாக கட்டுமான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement