பசுபதீஸ்வரர் கோவிலில் ஜோதி ஐக்கிய தினவிழா
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கருவூரார் ஜோதி ஐக்கிய தின விழா நேற்று நடந்தது. அதில், தைப்பூச திருவிழாவையொட்டி, முதுபெரும் ஞானி சித்தர் ஸ்ரீமத் கருவூரார் சன்னதியில் இருந்து, கோவில் வளாகத்தில் ஜோதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
சிறப்பு பூஜைக்கு பிறகு, கல்யாண பசுபதீஸ்வரர் மூலவரிடம் ஜோதி ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!
-
அமெரிக்க ஆசிரியரை விடுதலை செய்தது ரஷ்யா; டிரம்புக்கு இன்னொரு வெற்றி
-
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்
-
உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
Advertisement
Advertisement