வறண்ட வானிலை பனிமூட்டம்
கோவை; வேளாண் பல்கலை, கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை, காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும்.
அதிகரிக்கும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, எள் சாகுபடி செய்யும் விவசாயிகள், டி.எம்.வி., 4, 6, எஸ்.வி.பி.ஆர்.,1 பிப்., இரண்டாவது வாரத்தில் சாகுபடி செய்யலாம். விதை நேர்த்தி செய்வது நல்லது.
மரவள்ளியில் வெள்ளை ஈ தாக்குதல் இருக்கலாம் என்பதால், விவசாயிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுப்பொறியை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
தென்னையைப் பொறுத்தவரை, வெப்ப நிலை உயர்வதால், கருந்தலைப் புழு தாக்குதல் அதிகரிக்கலாம். எனவே, பிரகோனிட் ஒட்டுண்ணிகளை பயன்படுத்தலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தை பிறந்து 9 மாதமாச்சு.. உதவித்தொகை வரலை! காத்திருக்கும் தாய்மார்கள் அதிருப்தி
-
கீழே மேம்பாலம்: மேலே 'மெட்ரோ ரயில்'; கோல்டுவின்ஸ்-நீலாம்பூர் வரை 'டபுள் டக்கர்' நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ நிறுவனம் ஆலோசனை
-
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி
-
உளவுத்துறை இயக்குநர் துளசியுடன் சந்திப்பு அமெரிக்காவில் மோடி
-
நீதிபதி மீது செருப்பு வீச்சு
-
திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தை மணமக்கள், உறவினர்கள் தெறித்து ஓட்டம்
Advertisement
Advertisement