ரூ.14 லட்சத்துக்குதேங்காய் பருப்பு ஏலம்
ரூ.14 லட்சத்துக்குதேங்காய் பருப்பு ஏலம்
ப.வேலுார்:ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர்.
நேற்று நடந்த சந்தையில் ஏலத்திற்கு, 11 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. அதிகபட்சமாக கிலோ, 142.25 ரூபாய், குறைந்த பட்சமாக, 128.19 ரூபாய், சராசரியாக, 140.11 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 14 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உடுமலை அருகே ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடை; கிலோ ரூ. 600க்கு விற்பனை
-
பிப்., 26ல் மத்திய அமைச்சர் அமித் ஷா ராமநாதபுரம் வருகை
-
வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருப்பது அவசியம்
-
திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நபருக்கு மும்பையில் சொந்த வீடு; விசாரணையில் போலீசார் அதிர்ச்சி
-
கணினி வழியில் பிளஸ் 2 தேர்வு; பார்வையற்ற மாணவருக்கு அனுமதி
-
கைதான போது எலும்பு முறிவு; சிகிச்சையிலிருந்த ரவுடி இறப்பு
Advertisement
Advertisement