டெலிகாலிங் இலவச பயிற்சி

மதுரை,: மத்திய மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் ஒரு மாதம் கம்ப்யூட்டர், டெலிகாலிங் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பிப்.18 முதல் நடக்கும்

இப்பயிற்சியில் பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். இலவச சீருடை, உபகரணங்கள், ஊக்கத்தொகை மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆங்கில பேச்சுப்பயிற்சி, கம்ப்யூட்டர் எம்.எஸ். ஆபீஸ், போட்டோஷாப், கோரல் டிரா பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசின் சான்றிதழ் உண்டு. அலைபேசி: 90950 54177.

Advertisement