இன்றைய மின்தடை

காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை

லாஸ்பேட்டை மின்பாதை பராமரிப்பு பணி: பொதிகை நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், லாஸ்பேட் அரசு ஊழியர் குடியிருப்பு, ராஜாஜி நகர் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மெட் அலுவலகம், ஏர்போர்ட் அதனை சார்ந்த பகுதிகள்).

Advertisement