'போக்சோ'வில் வாலிபர் கைது
ஈரோடு:சிறுமி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஆபாசமாக வெளியிட்ட தி.மு.க., நிர்வாகி மகன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த ஈங்கூர், செங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன்; தி.மு.க., கிளை அவை தலைவர். இவரது மகன் சுரேந்தர், 24; கோவை தனியார் மில்லில் குவாலிட்டி இன்ஜினியராக உள்ளார். பெருந்துறையை சேர்ந்த, 15 வயது சிறுமியின் போட்டோவை மார்பிங் செய்து, ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் சுரேந்தரை கைது செய்து, கோபியில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்லுாரி மாணவியரை தாக்கியவர் கைது
-
மனித கடலை உருவாக்கிய அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
-
அவதுாறு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருகிறது கல்வித்துறை; மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஏற்படுத்த வலியுறுத்தல்
-
பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் : போக்சோவில் இருவர் கைது
-
மணல் கடத்தல் இருவருக்கு 3 ஆண்டு சிறை
-
ரூ.1,100 கோடி ஜி.எஸ்.டி., விதிப்பு எதிர்த்து வாரியம் வழக்கு
Advertisement
Advertisement