வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண பிப்., மாதத்துக்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி காலை, 9:30 மணிக்கு நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகிக்கிறார். கோவை மாவட்ட விவசாயிகள், குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
-
ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.14 கோடி முறைகேடு: ராமதாஸ் காட்டம்
-
மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு; ஒருதலை காதலா என விசாரணை
Advertisement
Advertisement