போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை பொருட்களுக்கு எதி-ரான மன்றம் ஆகியவை இணைந்து, விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், போதை பழக்கத்தால் ஏற்-படும் தீமைகள் குறித்தும், போதை பொருட்கள் தவிர்க்க வலியு-றுத்தியும், பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும், அரவக்குறிச்சியில் உள்ள சேவியர் தெரு, எஸ்.ஆர்.ஓ., தெரு உள்ளிட்ட குடியிருப்பு வாசிக-ளிடம் போதை பொருட்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று கொடுத்தனர். முதல்வர் காளீஸ்வரி தலை-மையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில், மாவட்ட போதை பொருட்களுக்கு எதிரான மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் முரளி, அருண்குமார் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்ப-டுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
Advertisement
Advertisement