பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம்: மாசி சனிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் விட்டல-புரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபி-ஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
இதேபோல் ராமர் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திரு-வள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்-னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்
-
விமானத்தில் பாம்புகள், பல்லிகள் கடத்தல்; பயணியை தட்டி தூக்கிய சுங்கத்துறை!
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி ‛பவுலிங்'
-
ரயில் நிலையங்களில் அத்துமீறல்; தி.மு.க.,வினர் மீது வழக்கு
-
அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை என்ன? நாளை கேட்கிறது அமைச்சர்கள் குழு
-
மணமக்கள் பெயரைப் பார்த்தால் சங்கடம்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
Advertisement
Advertisement