ஆண்டு விழா
திருமங்கலம்,: திருமங்கலம் மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர்கள் சின்ன வெள்ளைச்சாமி, செல்வி தலைமையில் ஆண்டு விழா நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன், மேலக்கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை பவுன்தாய் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் ரம்ஜான் பேகம் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை சோபியா கிறிஸ்டினாள் நன்றி கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
Advertisement
Advertisement