நேர்முகத்தேர்வு பயிற்சி
விருதுநகர் : விருதுநகர் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் ஏ.என்.டி., அறக்கட்டளை, இன்னாசியார் சர்ச்சின் பாத்திமா அன்னை நற்பணி இயக்கம் இணைந்து பட்டதாரி இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வுகளுக்கான மாதிரி நேர்முகத்தேர்வு, பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் பயிற்சி வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்தி மட்டும் தான் தெரியுமாம்; திருச்சி விமான நிலையத்தில் 'அடாவடி'
-
முதல்வர் மருந்தகங்களில் 762 மருந்துகள் விற்க முடிவு
-
யு.எஸ்.ஏ.ஐ.டி., அளித்த நிதியை தேர்தலுக்கு பயன்படுத்தவில்லை
-
டில்லி நெரிசல் பலிகள் விழிக்குமா ரயில்வே துறை?
-
தொட்டியில் கஞ்சா செடி வளர்ப்பு; கல்லுாரி மாணவர்கள் ஐவர் கைது
-
அதர்மத்தை சுட்டிக் காட்டுவதும் தர்மம் தான்: மாதா அமிர்தானந்தமயி தேவி பேச்சு
Advertisement
Advertisement