குடிநீர் பணிக்கு அடிக்கல்

சங்ககிரி: சங்ககிரி டவுன் பஞ்சாயத்தில் சென்றாயகவுண்டனுார், மூலக்காட்-டனுாரில், 60,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, 15வது நிதிக்-குழு மானிய திட்டத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தொட்டி கட்டும் பணியை, எம்.பி.,க்களான, சேலம் செல்வகணபதி, நாமக்கல் மாதேஸ்வரன், நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி-வைத்தனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் மணிமொழி, தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்க-முத்து, நகர செயலர் முருகன் பங்கேற்றனர்.

Advertisement