'காவல் உதவி செயலி' போலீசார் விழிப்புணர்வு
சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில், டி.எஸ்.பி., பெரியசாமி தலை-மையில் போலீசார், காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து, பயணியர், பெண்கள் இடையே நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, பெண்கள் பாதுகாப்பை உறுதிப்ப-டுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்-வாறு பயன்படுத்த வேண்டும் என, செயல்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பெண்கள், அச்செயலியை, அவரவர் மொபைல் போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்-டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement