வாசனுக்கு வரவேற்பு

திருநகர் : த.மா.கா., தலைவர் வாசன், கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு திருநகர் வந்தார். அவரை மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசுந்தரம், முன்னாள் எம்.பி., சித்தன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நிர்வாகிகள் காந்தி, பைரவமூர்த்தி, ராஜாங்கம், நடராஜன், பாரத் நாச்சியப்பன், துரை நாகராஜன், துரைராஜா, காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அய்யல்ராஜ் வரவேற்றனர்.

Advertisement