அடையாளம் தெரியாத நபர் சாவு

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவமனை எதிரே செஞ்சி சாலையில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த பெரியகடை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனை 0413- 2338876 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement