இன்றைய நிகழ்ச்சி
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருப்புத்துார், காலை 5:35 மணி.
சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சிறப்பு அபிேஷகம், காலை 5:45 மணி.
சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோவில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: நீலகண்டேஸ்வரர் கோயில், பாகனேரி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: விண்ண வண்ண பெருமாள் கோயில், பாகனேரி, அதிகாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை : கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரத்ன கர்ப்ப கணபதி கோயில், சிருங்கேரி சங்கர மடம், கோகுலேஹால் தெரு, சிவகங்கை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாத சுவாமி கோயில், மானாமதுரை, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: மயூரநாத சுவாமி முருகன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8: 00 மணி
சிறப்பு பூஜை: கல்லாம் பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8 :30 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, நடை திறப்பு: அதிகாலை 4:00 மணி, திருவனந்தால்: அதிகாலை 5:30 யாகசாலை பூஜை: காலை 7:00 மணி, அபிஷேகம்: மதியம் : 12:30 மணி.
சிறப்பு பூஜை: வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை , மதியம், 12:00 மணி.
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர். உச்சி கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயில், கொங்கரத்தி, தீபாராதனை: காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், அபிஷேகம், காலை 12:00 மணி
சிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், உச்சிக் கால பூஜை : காலை 12:00 மணி.
பொது
பொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆஷா அஜித், காலை 10:30 மணி.
புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி: மன்னர் மேல்நிலை பள்ளி வளாகம், சிவகங்கை, பெருந்திறள் வாசிப்பு, காலை 11:00 மணி, தலைப்பு: ஏன் படிக்க வேண்டும், நிகழ்த்துபவர்: சுகிசிவம், இரவு 7:00 மணி.
முதல்வர் மருந்தகம் திறப்பு விழா: ஏ.கே.ஆர்., நகர், ஆயுதப்படை குடியிருப்பு, சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆஷா அஜித், காலை 10:15 மணி.
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?