போலீஸ் செய்திகள்
டிராக்டர் வீல் டிஸ்க் திருட்டு
பெரியகுளம்: வடகரை தேரடித் தெரு விவசாயி தங்கப்பாண்டி 45. இவரது டிராக்டரை வீட்டிற்கு முன் நிறுத்தி வைத்திருந்தார். இதே ஊர் வடக்கு பாரஸ்ட் ரோடைச் சேர்ந்த சுபையர் அலி 43, டிராக்டர் டயர் டிஸ்க்கை திருடியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுபையர் அலியை பிடித்து, வடகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
::
பெண் தற்கொலை
தேவதானப்பட்டி: மேட்டுவளவைச் சேர்ந்த பிச்சைமணி மனைவி பஞ்சவர்ணம் 59. இவரது கணவர் ஓராண்டிற்கு முன் இறந்துவிட்டார். பஞ்சவர்ணம் மகன் சின்னபாண்டி பராமரிப்பில் இருந்தார். உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட பஞ்சவர்ணம் விஷம் குடித்தார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பஞ்சவர்ணம் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement