போலீஸ் செய்திகள் சூதாடிய 4 பேர் கைது

நத்தம் :வத்திபட்டி பகுதிகளில் எஸ்.ஐ., தர்மர் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காசம்பட்டி பகுதி நாடகமேடையில் சூதாடிய காசம்பட்டியை சேர்ந்த சித்திரையன் 35, மாயழகன் 52, திருமலை 60, ராமன் 60, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement