காங்கேயத்தில் நாய் கடித்து 2 செம்மறி ஆடுகள் பலி
காங்கேயம்: காங்கேயம், பழையகோட்டை சாலை, சத்திரவலசை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 50; இவர் தனது செம்மறி ஆடுகளை அதே பகு-தியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்
. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியதில், இரு ஆடுகள் பலியாகி விட்டன. கால்நடை மருத்துவருக்கும், காங்கேயம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உடற்கூறாய்வு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
Advertisement
Advertisement